செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
[]
[] முதல் பக்கம் » இலக்கியம் » அறிமுக எழுத்தாளர்கள்

வெள்ளிக்கிழமை, ஜூலை 11, 2008

வியன்னா..பெர்லின்..வாஷிங்டன்..!
-ஏ.கே.கான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் மத்திய அரசு எப்படி ஐஏஇஏவிடம் ஒப்பந்தம் செய்யப் போனது.. என இடதுசாரிகளும் பாஜகவும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க பிரதமர் மன்மோகன் சி்ங்கும் வெளியுறவு ...

அடையாளம்- கோவி.லெனின்.
பெயரைச் சொன்னதும்.... நீங்க கிறிஸ்தவரா? என்று கேட்பவர்கள் நிறைய பேர். கம்யூனிஸ்ட் கட்சிக்காரரா? சலிப்போடு கேட்கிறார்கள் இன்னும் சிலர். பொங்கல் கொண்டாடுறீங்களே நீங்களும் இந்துவா? இப்படியும் சில பேர். ...

கற்றுக் கொண்டேன்- தமிழ் பாலா
காதலில் தோற்று விடுவோமோ என்று பயந்து காதலை சொல்லாமல் விட்டேன். விளையாட்டில் தோற்று விடுவோமோ என்று பயந்து விளையாட்டில் கலந்து கொள்ளாமல் விட்டேன். என் கருத்து தவறாகி விடுமோ ...

உடைந்து போன கண்ணாடி- காயத்ரி இளங்கோ
திரிந்தோம் நண்பர்களாய்பிரிந்தோம் எதிரிகளாய்தவறை எடுத்துக் கூறியது தவறா?உன் நலம் நினைத்துச் சொன்னேன்அதை குற்றம் என்று சொன்னாய்உடைந்து போனேன்செய்யாத தவறுக்குநான் கேட்ட மன்னிப்புகள்உதறப்பட்ட போதுசுக்குநூறாய் ஆனேன்மனதில் ஊசி குத்திய வலிகூடவே ...

இடர் இங்கிதம்- அப்துல் கதீம்
சுனாமிக்குகூடஇடம் பொருள் ஏவல்தெரிந்தே இருந்ததோ மேட்டுக்குடிகளைமெட்டுகள் ரசிக்க வைத்துவிட்டுகுப்பங்களை அல்லவாகொள்ளை கொண்டது வந்ததும்ஞாயிறன்றுதான்திங்கள் முதல்வெள்ளி வரைசின்னத்திரைத் தொடர்களுக்குதடையில்லாமல் மகான் பிறந்த மறுநாள்மகவுகளின் முகவரிகள்கேள்விக்குறிகளாகாமல்ஈன்றோரையும் சேர்த்துதானேஇழுத்துக்கொண்டது கால்வருடி மீளும்போதுபள்ளம் விட்டுச் ...

அடங்காத கண்ணீர்- தமிழரசன்
சென்ற திசையெல்லாம் கொத்தெலும்பையும், கோவனத்தையும் தவிர வேறென்ன நான் பார்த்தேன்; கலப்பையையும், கஞ்சிக்கலயத்தையும் தூக்கிக்கொண்டு, தேடிக்கொண்டிருக்கிறான் - அங்கே வாழ்க்கையை; கைக்குட்டையும், கண்மையுடனும் - வந்து கருத்துக்கூறிக்கொண்டிருக்கிறது ஒரு ...

கனவு- ப்ரியன்
வனாந்திரத்தில் வனாந்திரமாய்அலைந்தேன்!அங்கொன்றும் இங்கொன்றுமாய்திரியும் பாம்புகளைத் தவிரவேறு ஜீவராசிகள் இல்லைதுணைக்கு!சுற்றிச் சுற்றி வந்தாலும்ஏதோ ஒன்று கொண்டு சேர்க்கிறதுதுவங்கிய இடத்திலேயே!குழம்பிப் போய்மே" பார்க்கையில்,வானவில் வர்ணத்தில்ஏதோ ஒர் பூ!பெயர் தெரியாத அப்பூவைபறிக்க முற்படுகையில்;பூ ...

கத்துங்குரல்...- தமிழ்மதி
கத்தும் கிளியாய்கத்தும் என்னவள்இந்தஇணையம் வழி இதயம் பேசஅவளங்கும் நானிங்கும்கண்ணைக் கட்டிகாட்டில் விட்டது போல்இந்தகனணிக்கு முன்னிருந்துகத்தும் குரல்கள்.ஒன்றரை மணி நேரமாய்ஒலிவாங்கியில் உதடுரச...இருக்கும் இடைவெளி விரட்ட...கத்தினால் சத்தம்கடல் தாண்டுமாஇல்லைகரை சேரும்முன்கரைந்துவிடுமா?விட்டு விட்டு ...

உழைப்பவர் உலகம்- விஷ்ணுதாசன்
உழைக்கும் நேரம் உறங்கும் நேரம்வித்தியாசம் இல்லை- இருந்தும்அத்தியாவசியப் பொருள் வாங்ககையில் காசு இல்லை. கண்கள் மூடி கனவு காணும்பட்டு மெத்தை வாசிகள், கண்கள் இருந்தும் காட்சி இருந்தும்காணவில்லை கனவினைகண்டதில்லை ...

கடலே !
நீள்கடலே! பெருங்கடலே! தமிழன் வாழ்வில்நீங்காத குற்றம் ஏன் இழைத்தாய்? உன்றன்தோள்மீதில் ஏறியன்று கடந்தான் என்றசொல்லுக்கோ பழி வாங்கிக் கொண்டாய்? அன்றேவாள்கொண்டு போர்கண்ட மறவன் வாழ்வின்வரலாற்றுக் காட்சிகளை நூல்கள் தம்மைகோள்கொண்டே ...



More Pages: 1  2  3  

[]




[]


Opinion Poll

Who should own responsibility for Mumbai attacks?
Political fraternity
Intelligence community
Both
    

Results | Previous Results

[]
Recommended Links
     SMS Updates      Astrology      Chat      RSS      Post Free Classifieds      Online Shopping & Auctions      Jobs      Explore India