![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » சினிமா » ஸ்பெஷல்ஸ
வியாழக்கிழமை, ஆகஸ்ட் 28, 2008
சமீராவுக்கு அடித்த ஜாக்பாட்! கிட்டத்தட்ட ஜாக்பாட் அடித்த சந்தோஷத்திலிருக்கிறார் சமீரா ரெட்டி. இருக்காதா பின்னே... கீதாஞ்சலி நிறுவனத்தின வைர, தங்க நகைகளுக்கு புதிய விளம்பரத் தூதர் என்ற கவுரவமும், பல கோடி வருமானமும் ...
குசேலன்: பி.வாசுவுக்கு புது சிக்கல்! குசேலன் படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களை அவமரியாதைப்படுத்தி விட்டதாக இயக்குநர் பி.வாசுவுக்கு தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாசு வீட்டு முன்பு போராட்டம் நடத்தப் ...
ஷெர்லின் 'ஹிட்' - ஹேமா 'ஹீட்'! பாலிவுட் கவர்ச்சி தேவதை ஷெர்லின் சோப்ரா உருவாக்கியுள்ள 'தர்த் இ ஷெர்லின்' என்ற இசை ஆல்பம் முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினியை பெரும் டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளது. ஷெர்லின் சோப்ரா உருவாக்கியுள்ள ...
இயக்குநராகும் ரஜினியின் மூத்த மகள்! கார்த்தி நடிக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இணை இயக்குநராக பணி புரிந்து கொண்டிருக்கும், ஐஸ்வர்யா தனுஷ், கூடிய விரைவிலேயே டைரக்டர் அவதாரமும் எடுக்கப் போகிறார். அவர் இயக்கப்போகும் புதுப் ...
சீமான் கூட்டத்தில் இந்து முன்னணி கலாட்டா! கோவை: கோவையில் இயக்குநர் சீமான் கலந்து கொண்ட பெரியார் திராவிட கழக பொதுக் கூட்டத்தில் கலாட்டா ஏற்பட்டது. இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து சோடா பாட்டில்களை வீசி ...
சேரனின் 'ஸ்பாட் பைன்'! எந்த விஷயத்தில் எப்படி கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்ற உண்மை பலருக்கும் உரிய நேரத்தில் உறைப்பதில்லை. அபராதம், தண்டனை என்று வந்தால்தான் திருந்துகிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போனில் பேசக் ...
குஷ்பு தம்பி ஹீரோவாகிறார்! 'நேற்று போல் இன்று இல்லை'- இது படத்தின் பெயர். உங்கள் ஊகம் சரிதான். ரஜினி நடித்த தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பாடல் வரிதான் இது. ஆனால் இந்தத் ...
ரஜினி டயலாக்... மோகன்பாபு தமாஷ் ரஜினிகாந்த் என் மிகச் சிறந்த நண்பன். நிஜ வாழ்க்கையில் நான் பேசும் டயலாக்குகளைத்தான் தனது படங்களில் அவர் பயன்படுத்துகிறார் என்று கூறியுள்ளார் தெலுங்கு நடிகர் மோகன்பாபு. மோகன்பாபுவின் இளைய ...
'கவர்ச்சி எக்ஸ்பிரஸ்' மேகா ராஜ்! டிவி விளம்பரங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், இசை விநியோகம் என பல வருட அனுபவம் பெற்ற லேகா ரத்னகுமார் முதல் முறையாக ஒரு படம் இயக்குகிறார். அதுவும் காதலும் சஸ்பென்ஸூம் ...
நாசர் வேலைக்காரர் ரகளை! வேலையை விட்டு நீக்கிவிட்டதால் ஆத்திரமடைந்த நடிகர் நாசரின் சமையல்காரர், குடித்துவிட்டு வந்து நாசர் வீட்டை அடித்து உடைத்தார். இந்தப் பரபரப்புச் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: நடிகர் நாசர் வீட்டில் ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |